அரசியல் » இதுதான் இன்றைய காஷ்மீர்: அமித் ஷா நவம்பர் 20,2019 15:00 IST
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். ”ஆகஸ்ட் 5 ம்தேதிக்கு பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கல்வீச்சு சம்பவங்களும் குறைந்து விட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் புகுந்துள்ளனர். அதனால் பாதுகாப்பை மனதில் வைத்து அதிகாரிகள் முடிவு எடுக்கிறார்கள்.
வாசகர் கருத்து