சிறப்பு தொகுப்புகள் » திறமைக்கு வறுமை தடை இல்லை தங்க மங்கை தபிதா பேட்டி நவம்பர் 20,2019 20:10 IST
ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முன்னேற பல நாடுகள் போட்டி போடும்போது, நம் நாட்டவர் மட்டும் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பிடிக்காதா என்ற ஏக்கத்தோடு எதிர் நோக்குவது வாடிக்கை. இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடான இந்தியாவில் திறமைக்கு எந்த பஞ்சமும் இல்லை. அதை அடையாளம் காண்பதில் தான் பிரச்னை உள்ளது. எதிர்கால இந்தியா, ஒலிம்பிக் பதக்க பட்டியலில் நிச்சயம் போட்டி போடும் என்ற நம்பிக்கையை தற்போதைய விளையாட்டு வீரர்கள் நமக்கு ஆழமாக விதைக்கின்றனர். அவர்களில் ஒருவராக, சென்னையைச் சேர்ந்த தபிதா, உள்ளார்.
வாசகர் கருத்து