ஆன்மிகம் வீடியோ » அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள் நவம்பர் 21,2019 15:53 IST
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்மாசலத்தில் அப்பன்ன சுவாமி கோயில் உள்ளது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் தம்பதியர், 50 தங்க துளசி இலைகளை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.
வாசகர் கருத்து