Advertisement

சென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்!

சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 22,2019 | 21:00 IST

Share

சாலையில் குப்பையை கண்டால் என்ன செய்வோம்; மாநகராட்சியை திட்டுவோம்; மூடிக்கொண்டு போவோம் மூக்கை. விர்ஜினி விலாமின்க் அப்படிச் செய்யவில்லை. Virginie Vlaminck சென்னை அருகே அக்கரை பீச்சுக்கு தினமும் வாக்கிங் செல்பவர் அவர். பீச்சில் மலஜலம் கழிப்பதையும், குப்பைகளுக்கு மத்தியில் சிறுவர்கள் விளையாடுவதையும் பார்த்தார். இந்தக் காட்சிகள், விர்ஜினி மனத்தை உறுத்தியது. ஏதாவது செய்தாக வேண்டுமென தீர்மானித்தார். சுற்றுப்புறம் தூய்மையானால்தானே நாடு தூய்மையாகும் என நினைத்தவர், சற்றும் தாமதிக்காமல் குப்பைகளை அப்புறப்படுத்த துவங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X