Advertisement

மதுரையின் 'அலர்ட்' பாண்டியா | Theft Alert System | Pandiya | Madurai | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 23,2019 | 00:00 IST

Share

மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த பாண்டியா என்பவர், 'அலர்ட் சிஸ்டம்' என்ற பெயரில், சவுண்ட் அன்ட் இன்ப்ரா ரெட் லைட் ஒளியுடன், பாதுகாப்பு வசதிக்கான கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் கதவை திறவைத் திறந்தாலோ, சுவரில் துளையிட்டாலோ, சைரன் போன்று அதிக சத்தத்துடன் அலர்ட் ஒலி எழுப்பப்படுகிறது. வீட்டின் நான்கு திசைகளிலும் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு விளக்கு எரிந்து எச்சரிக்கை செய்கிறது. டிவைஸ் உடன் இணைக்கப்பட்ட நான்கு மொபைல் போன்களுக்கு அழைப்பும், மெசேஜ் அனுப்பப்படுகிறது. கடைசியாக கன்ட்ரோல் ரூம் மற்றும் தீயணைப்பு துறைக்கும் அட்ரஸ் உடன் தகவல் தருகிறது. இவரைப் பாராட்ட : 98947 86595


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X