Advertisement

ஜாதி நாயைத் தின்ற புலி : பீதியில் மக்கள் (

பொது நவம்பர் 28,2019 | 15:00 IST

Share

நீலகிரி பாட்டவயல் பகுதியில் புலி நடமாட்டம் காணப்படும் நிலையில், தற்போது, கேரள மாநில எல்லைக்குள், சீரால் என்ற இடத்தில் மேலும் ஒரு புலி முகாமிட்டுள்ளது. அங்கு தோட்டத்தில் உலவிய புலி, உயர்ந்த ஜாதி நாயைத் தின்ற நிலையில் அமர்ந்திருந்ததால், கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில், கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X