Advertisement

தடகளம்; குட்டீஸ்கள் கலக்கல்

விளையாட்டு நவம்பர் 29,2019 | 18:00 IST

Share

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகளப் போட்டி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஷாப்ட் பால் த்ரோ ஆகிய போட்டிகள் நடந்தன. குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X