Advertisement

பள்ளி குழந்தைகளுக்கு யோகாசன போட்டி

விளையாட்டு நவம்பர் 29,2019 | 17:00 IST

Share

உடுமலை,சாய்ராம் யோகாலயா மற்றும் 'ஹாட் புல்நஸ்' அமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி ராஜாவூர் ராமசந்திரா ஆசிரமத்தில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். பொதுப்பிரிவில் பழநி, ரயின்போ பள்ளியும் தனித்திறன் வெளிப்படுத்துதல் பிரிவில் உடுமலை, ஆர்.ஜி.எம்.,பள்ளியும் முதலிடம் பிடித்தன. சிறப்பாக ஆசனம் செய்த மாணவர்கள், ஹதராபாத்தில் உள்ள ராமசந்திரா மிஷனுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X