பொது » ஆசிரியர்கள் பற்றாக்குறை இனி இருக்காது! டிசம்பர் 01,2019 16:48 IST
மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். 2,472 பட்டதாரி ஆசிரியர்கள், கணினி, உடற்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால் பிப்ரவரிக்கு பின் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்காது என்றார். byte செயல்பாட்டில் இல்லாத பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து