பொது » நெல்லை, தென்காசிக்கு ஒரே தேர்தல் டிசம்பர் 02,2019 17:51 IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக நவ.20ம் தேதி பிரிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை, தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல், கிராம ஊராட்சிக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக, நெல்லை கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். அவருடன் தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், எஸ்.பி. சுகுணாசிங் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து