பொது » மழையால் வந்த விஷபூச்சிகள் வெளியேறும் மக்கள் டிசம்பர் 02,2019 15:00 IST
சென்னை தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், மணிமங்கலம் உட்பட சுற்றுவட்டார பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
வாசகர் கருத்து