Advertisement

விற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா?

பொது டிசம்பர் 04,2019 | 14:50 IST

Share

இந்தி நடிகை திஷா சவுத்ரி மும்பையில் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன? 48 ரியல் எஸ்டேட் ப்ராஜக்ட்களை அறிவித்து, கவர்ச்சிகரமான விளம்பரங்களை தந்தார். அபார்ட்மென்ட் கட்டித் தருவதாக, 3,700 பேரிடம் 1,500 கோடி ரூபாயை மோசடி செய்தவர் இவர். ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சிக்கு, பணப்புழக்கம் சரிந்தது மட்டுமே காரணமல்ல. திஷாவைப் போல பல மோசடி கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவனங்களும்தான் காரணம். இன்று வரை 1,600 ரியல் எஸ்டேட் ப்ராஜக்ட்கள் பாதியில் முடங்கிப் போயிருக்கின்றன. நாடு முழுக்க விற்காமல் கிடக்கும் அபார்ட்மென்ட் குடியிருப்புகளின் எண்ணிக்கை ஆறரை லட்சம். பல ஆயிரம் பேர் வங்கிக்கடன் வாங்கி, ரியல் எஸ்டேட் கம்பெனிகளிடம் கொடுத்துவிட்டு, மாதத் தவணையை கட்ட ஆரம்பித்த பிறகும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X