Advertisement

தேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 04,2019 | 18:10 IST

Share

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை விதித்ததைதொடர்ந்து, மாற்றுப்பொருட்கள் தயாரிப்பில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இதில், கோவை, கிணத்துக்கடவு, கருப்பம்பாளையத்தை சேர்ந்த ராதாலட்சுமியும் ஒருவர். எம்.பி.ஏ., படிக்கும் இவர், கிணத்துகடவு, கோடங்கிபாளையத்தில், தொழிலாளர்களை கொண்டு, தேங்காய் சிரட்டைகளை, எவ்வித ரசாயன பயன்பாடும் இல்லாமல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, விற்பனை செய்து வருகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X