Advertisement

ஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை

பொது டிசம்பர் 04,2019 | 18:49 IST

Share

உடற்பயிற்சி மற்றும் யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஹரியான உட்பட 7 மாநிலங்களில் செயல்படும் ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனங்களின் 365 பள்ளிகளில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரே நேரத்தில், 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவிகள், அந்தந்த பள்ளிகளில் 7 நிமிடங்கள் யோகாசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X