Advertisement

கூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை

பொது டிசம்பர் 05,2019 | 18:40 IST

Share

தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ.,வாக 2015ல் பொறுப்பேற்றார். சுந்தர் பிச்சை தலைமை பொறுப்பேற்ற பிறகு கூகுளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. கூகுள் நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றது. இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் Alphabet நிறுவனத் தலைவர் செர்ஜீ பிரின் சி.இ.ஓ. லாரி பேஜ் ஆகியோர் பதவி விலகினர். Larry Page Sergey Brin இதையடுத்து, சுந்தர் பிச்சை ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கும் சிஇஓ.,வாக நியமிக்கப்பட்டார். ஆல்பபெட்டின் துணை நிறுவனங்களான Google Fiber, Nest, Calico, Verify Life Sciences, Google Ventures (GV), X Development, CapitalG, Boston Dynamics ஆகிய நிறுவனங்களுக்கும் இனி சுந்தர் பிச்சையே சிஇஓவாக செயல்பட உள்ளார். இதன் மூலம் உலகின் மிக பெரிய காப்ரேட் தலைவர்களுள் ஒருவராக சுந்தர் பிச்சை உருவாகியுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X