Advertisement

மோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி

பொது டிசம்பர் 05,2019 | 20:48 IST

Share

தேர்வுகளை பதற்றமின்றி எதிர்கொள்வது பற்றி பரிக்க்ஷா பெ சர்ச்சா என்ற தலைப்பில் ஆண்டின் துவக்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதில் கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்று பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமருடன் விவாதிப்பர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X