Advertisement

எம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை

பொது டிசம்பர் 05,2019 | 21:05 IST

Share

பார்லிமெண்ட் கேண்டீல் மானிய விலையில் உணவு பெறுவதை கைவிடுவது என எம்.பி.க்கள் முடிவெடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு பல நூறு ரூபாய்க்கு விற்கப்படும் உயர்தர உணவுகள், எம்.பிக்களுக்கு மிக மிக மலிவான விலையில் கிடைப்பது தொடர்பான பல ஆண்டுகளாக கேள்வி எழுப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X