Advertisement

மருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு

பொது டிசம்பர் 06,2019 | 16:35 IST

Share

இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக 272 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்குகின்றன. அவற்றில் 41,388 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் மொத்த மாவட்டங்கள் 37. அதில் 21 மாவட்டங்களில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்குகின்றன . இவற்றில் 3600 மாணவர்கள் படிக்கலாம். சென்னையில் 5, கோயமுத்தூரில் 2 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 16 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி இல்லை. அதில் 9 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X