Advertisement

'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது

பொது டிசம்பர் 06,2019 | 00:00 IST

Share

அரியலூர், நாச்சியார் பேட்டையை சேர்ந்த கார்த்திக், சுப்ரமணி, அலெக்ஸ் பாண்டியன், அண்ணாதுரை ஆகியோர் முயல், புனுகு பூனை, உடும்பு, கௌதாரி, புறா உள்ளிட்ட வனஉயிரினங்களை வேட்டையாடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அதனை யூ டியூப் சேனலில் வெளியிட்டு வருமானம் பார்த்து வந்துள்ளனர். இதன் மூலம், ஒரே மாதத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளனர். இதையறிந்த வனத்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களின் 2 பைக், 4 செல்போன்கள் கம்ப்யூட்டர், கேமரா உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X