Advertisement

வனத்துறையில் முதல் திருநங்கை

பொது டிசம்பர் 06,2019 | 18:00 IST

Share

தமிழக வனத்துறையில் முதல் முறையாக திருநங்கை தீப்தி பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இளநிலை உதவியாளரக நியமிக்கப்பட்டுள்ள அவர், நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவிடம் பணி ஆணை வழங்கி முறைப்படி பணியில் சேர்ந்தார். அவருக்கு வனத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய வனத்துறையில் சேர்ந்த முதல் திருநங்கையும் தீப்தி தான் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X