Advertisement

பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

பொது டிசம்பர் 06,2019 | 18:00 IST

Share

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு காலிபணியிடங்களுக்கு கடந்த மாதம் நேர்காணல் நடந்தது. 5200பேர் கலந்து கொண்டனர். இந்த வேலைக்கு தமிழ் எழுத, படிக்கத்தெரிந்தால் போதும் என்ற நிலையில், பெறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் நிறையபேர் பங்கேற்றனர். இந்நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2300 பேருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க உத்தரவிடக்கோரி சிஐ.டி.யு., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் கோவை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என்றும், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்கவும் உத்திரவிட்டுள்ளது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X