Advertisement

குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்

பொது டிசம்பர் 07,2019 | 12:25 IST

Share

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை சிவம் திரிவேதி,சுபம் திரிவேதி என்ற இருவர் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த பெண் கோர்ட்டுக்கு சென்றபோது, அந்த இரு காமூகர்கள் உட்பட 5 பேர் சேர்ந்து அந்த பெண்ணுக்கு தீ வைத்தனர். அந்த பெண் உயிரிழந்த நிலையில், 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விசாரித்தார். இதனிடையே உன்னாவ் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளை ஒரு மாதத்தில் உத்தர பிரதேச அரசு தூக்கில் போட வேண்டும் என டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X