Advertisement

விஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்

பொது டிசம்பர் 07,2019 | 14:29 IST

Share

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன்விஜயபிரபாகரனுக்கும், கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் கோவையில் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. பிரேமலதா விஜயகாந்த், அவரது தம்பி சுதீஷ், இளையமகன் சண்முகபாண்டியன் உள்ளிட்ட விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விஜயகாந்த் பங்கேற்றவில்லை. கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்திருக்கிறார் விஜயபிரபாகரன். தற்போது பெற்றோர் பச்சைக்கொடி காட்ட இனிதாய் முடிந்திருக்கிறது நிச்சயதார்த்தம். இவர்களின் திருமணம் அடுத்தாண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X