Advertisement

காவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்

பொது டிசம்பர் 07,2019 | 20:25 IST

Share

கொருக்குபேட்டையில் வசிப்பர் சுரானா . வெள்ளி மாலை காலிங் பெல் அடித்தது. கதவை லேசாக திறந்தார் சுரானா. வெளியே இரண்டு பேர் நின்றார்கள். ”உங்களுக்கு கூரியர் வந்திருக்கிறது, மேடம்” என்றனர். அவர்களை பார்த்தால் கூரியர் ஆட்கள் போல் தோன்றவில்லை. கதவை சாத்த முயன்றார் சுரானா. சாத்த விடாமல் தடுக்க முயன்றனர் இருவரும். உடனே செல்போனில் உள்ள காவலன் SOS பட்டனை அழுத்தினார் சுரானா.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X