Advertisement

ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

ஆன்மிகம் வீடியோ டிசம்பர் 08,2019 | 00:00 IST

Share

கைசிக ஏகாதசியை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, உற்சவர் நம்பெருமாள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு அங்கவஸ்திரம், பட்டு புடவை, மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி இருவரும், ஸ்ரீரங்கம் அறங்காவர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமனிடம் ஒப்படைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X