Advertisement

மாட்டு வண்டியில் ஊர்வலம் மண் மனம் மாறாத நிகழ்வு

பொது டிசம்பர் 08,2019 | 13:04 IST

Share

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரி பகுதியில் வசிப்பவர், நவீன் பிரபு. விவசாய தொழில் செய்து வருகிறார். மேலும் அவிநாசியில் செயல்படும் களஞ்சியம் விவசாயிகள் சங்க நிர்வாகியாகவும் உள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த, 2018ல் நடந்த போராட்டத்தில், முன்னின்றவர்களில் இவரும் ஒருவர். இவருக்கும் அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா என்பவருக்கும் திருமணம் நடந்தது விவசாயம் சார்ந்து, மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள நவீன் பிரபு, தனது, திருமண நிகழ்வில், மணப்பெண்ணுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றார். இது, திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X