Advertisement

பாதிரியார் மீது பாலியல் புகார்

பொது டிசம்பர் 09,2019 | 19:37 IST

Share

கரூர் அடுத்த ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் உறவினர்களான 2 பெண்கள் உள்ளிட்ட மூவர், சின்ன ஆண்டாங்கோயிலில் உள்ள கிறிஸ்தவ சபையில் அடைக்கலமாகியுள்ளனர். சிலமாதங்களுக்கு பின் அவர்களை கந்தசாமி தேடி சென்றபோது, மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். யாருக்கும் தகவல் தெரிவிக்காதது பற்றி கேட்டால், பாதிரியார் துரைக்கண்ணு அவரது மகன் உதவி பாதிரியார் சாம்மங்கள்ராஜ் ஆகியோர் கொலைமிரட்டல் விடுப்பதாக கந்தசாமி காவல்துறை எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X