Advertisement

உள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு

அரசியல் டிசம்பர் 09,2019 | 19:00 IST

Share

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதனால் பழைய தேர்தல் அறிவிப்பாணையை வாபஸ் பெற்ற தமிழக தேர்தல் ஆணையம், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது. வேட்பு மனு தாக்கல் திங்களன்று துவங்கிய நிலையில், புதிய தேர்தல் அறிவிப்பாணை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X