Advertisement

மரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்

பொது டிசம்பர் 12,2019 | 13:39 IST

Share

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகை என்றாலே தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சுற்றுலா தளங்கள் தான், பயணிகளின் நினைவிற்கு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு மரவியல் பூங்கா இருப்பதே, பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X