Advertisement

விவசாயமும் நல்ல பிசினஸ் தான் | Agriculture | Business | Madurai | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 12,2019 | 17:46 IST

Share

லட்சம், கோடி ரூபாய் செலவு செய்து, பிற நாட்டு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதை விட, நம் முன்னோர்களின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயம், வரப்பு பயிர்கள் முறையை பின்பற்றினால், விவசாயமும் நல்ல பிசினஸ் தரும் தொழில் தான் என்கிறார், மதுரை திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவக்குமரன். இவரை தொடர்புகொள்ள : 89397 10859


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X