Advertisement

ரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது

பொது டிசம்பர் 15,2019 | 00:00 IST

Share

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி, மதுரையைச் சேர்ந்தவர்களிடம் நூதன முறையில் ரூ.78.80 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பெரம்பலூரைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X