Advertisement

குப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

பொது டிசம்பர் 15,2019 | 13:25 IST

Share

பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளிலிருந்து மட்கும் குப்பைகளை தரம்பிரித்து, இயற்கை உரம் தயாரித்து மலிவு விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது, இயற்கை உரத்தை பயன்படுத்தி, ஜோதி நகர் நட்சத்திர பூங்கா,  எஸ்ஆர் லே அவுட்,  முல்லை நகர், அழகாபுரி வீதி ஆகிய இடங்களில் காய்கறி சாகுபடியும் செய்கின்றனர். சர்க்கரை வள்ளி, மரவள்ளி கிழங்கு,வெங்காயம்,  கீரைகள், உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய்,  வெண்டைகாய், முள்ளங்கி, சுரக்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X