Advertisement

பொது » தூக்கில் போட நான் ரெடி டிசம்பர் 15,2019 16:40 IST

பொது » தூக்கில் போட நான் ரெடி டிசம்பர் 15,2019 16:40 IST

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்துக் கொன்ற நால்வரை தூக்கிலிட திகார் சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது. அவர்களை தூக்கிலிடும் பணியை தனக்கு வழங்க வேண்டுமென சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் கேட்கிறார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தக் கடிதம் அனுப்பினார். நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை எனக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் ஒரு பெண்ணால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும் என்ற செய்தி நாடு முழுவதும் சென்று சேரும். எனக்கு ஆதரவாக நடிகைகள், எம்.பி.,க்கள் குரல் கொடுக்க வேண்டும். இது, சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறேன் என்றார் வர்த்திகா சிங்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:07 கொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்

கொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்

play button 00:29 மாநில அளவிலான கூடைபந்து போட்டி

மாநில அளவிலான கூடைபந்து போட்டி

play button 00:52 இலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு

இலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு

play button 02:46 தெருவிழாவில்  செஃப் தாமு

தெருவிழாவில் செஃப் தாமு

play button 01:02 குலசேர பட்டினத்தில் தயாராகிறது  ராக்கெட் ஏவுதளம்

குலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்

play button 07:10 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 08:23 20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா

20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா

play button 00:32 குதிரை வண்டி பந்தயம்

குதிரை வண்டி பந்தயம்

play button 00:28 சிறுமி பலாத்காரம்;  2 பேர் கைது

சிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது

play button 02:51 அத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்

அத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்

play button 00:41 ஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

ஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

play button 01:03 விபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி

விபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி

play button 01:53 மலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு

மலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு

play button 00:42 தமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு

தமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு

play button 00:27 பணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது

பணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது

play button 01:06 ஆட்டம் காட்டிய  காளைகள் ; அடக்கி வென்ற  காளையர்!

ஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்!

play button 00:27 பெண்ணை  கொன்று நகைகள்  கொள்ளை

பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

play button 01:03 மன்னார்குடி  கோயிலில் மட்டையடி  திருவிழா

மன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா

play button 00:42 உலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்

உலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்

play button 03:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X