Advertisement

பாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் ?

பொது டிசம்பர் 15,2019 | 19:30 IST

Share

சுங்கச்சாவடிகளில் கட்டணக் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாஸ்ட்டேக் என்னும் மின்னணு அட்டைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. டிச.1 முதல் கட்டாயம் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், டிச., 15 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. தற்போது பாஸ்ட்டேக் மின்னனு அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பலரும் அவதிப்பட்டு வருகின்றனர், இதனால் ஜனவரி 15ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் கால அவகாசம நீடிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X