Advertisement

கடைசி படம் ரஜினி சம்பளம் 100 கோடி

பொது டிசம்பர் 16,2019 | 17:55 IST

Share

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கடைசி படத்துக்காக அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் தரப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர இருக்கும் ரஜினியின் 169 ஆவது படமே அவர் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்கிறார்கள். குறுகிய கால தயாரிப்பான இந்த படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தர்பார் படம் கடைசி நேரத்தில் லைக்கா ப்ரடக்ஷனுக்கு போனதால் ஏமாற்றம் அடைந்த கலைப்புலி தாணுவுக்கு அந்த வாய்ப்பை வழங்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X