Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு டிசம்பர் 16,2019 | 17:00 IST

Share

இந்தியா, ஆஸ்திரேலிய பெண்கள் 'ஏ' அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி 39.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரை 1-2 என இந்தியா இழந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X