Advertisement

இவர்களிடம் கற்றதும்…. பெற்றதும் | பகுதி - 2 | மதுரை |

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 17,2019 | 00:00 IST

Share

மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் 16ம் ஆண்டு, கம்பன் விழா ,நிறைவுநாளில் பராதி பாஸ்கர் தலைமையில் 'இவர்களிடம் கற்றதும்,பெற்றதும் ' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. ராமாயணத்தில் வரும் ஜடாயு கதாபாத்திரம் குறித்து வரலொட்டி ரங்கசாமியும், மண்டோதரி பற்றி குருஞானாம்பிகாவும் பேசினார். தான்யமாலி குறித்து பேராசிரியை விசாலாட்சியும், மாலியவான் கதாபாத்திரம் குறித்து சண்முகமும் பேசினர். விழாவில் தமிழ் அறிஞர்கள்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X