Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு டிசம்பர் 18,2019 | 15:00 IST

Share

விண்டீஸ் அணிக்கு எதிரான விசாகப்பட்டனம் போட்டி, சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி களமிறங்கிய 400வது போட்டியாக அமைந்தது. இதுவரை 84 டெஸ்ட், 242 ஒருநாள் 75 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடிய கோஹ்லி, 70 சதங்கள், 100 அரைசதம் உட்பட 21,359 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று வித கிரிக்கெட்டிலும் 400 போட்டிகளில் பங்கேற்ற 7வது இந்தியர் ஆனார். இதற்கு முன் சச்சின் 664, தோனி 535, டிராவிட் 504, அசார் 433, கங்குலி 421, கும்ளே 401 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X