Advertisement

மருந்துக்கடை 'பில்லில்'ஊராட்சி விழிப்புணர்வு

பொது டிசம்பர் 19,2019 | 15:56 IST

Share

அவிநாசியில் உள்ள ஒரு மருந்துக்கடையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 'பில்லில்', 'உள்ளாட்சியே உங்களாட்சி; மனசாட்சியோடு, 100 சதவீதம் ஓட்டளிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகத்தை அச்சிட்டு வழங்குகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X