Advertisement

மதுரையிலும் வளருது 'மியாவாக்கி' காடுகள் | Miyawaki Forest | Madurai Corporation | Madurai | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 19,2019 | 00:00 IST

Share

குறைந்த இடத்தில் அடர்ந்து வளரும் வகையில், சூரியன் தொடாத காடுகளை உருவாக்குவதே, ஜப்பான் நாட்டு விஞ்ஞானி அகிரா மியாவாக்கியின் நோக்கம். அந்த சிந்தனை, நம் மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகனுக்கும் தோன்றியதால், மதுரையில் 40 இடங்களில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தனிநபர் இடத்தில் காடு வளர்க்க விரும்பினால், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணனை 98940 58904 ல் தொடர்பு கொள்ளலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X