Advertisement

காதலன் வீடு முன் காதலி தர்ணா

பொது டிசம்பர் 19,2019 | 16:00 IST

Share

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் காதல் கணவனை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவன் இல்ல வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று இந்த இளம்பெண் சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X