Advertisement

காஷ்மீர் பனியில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள்

பொது டிசம்பர் 20,2019 | 15:00 IST

Share

நாமக்கல், சேலத்தை சேர்ந்த சுமார் 200 சரக்கு லாரிகள் காஷ்மீரில் இருந்து ஆப்பிள்களை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைபோக்குவரத்து தடைபட்டுள்ளது. சுற்றுலா வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவதால், லடாக், ஸ்ரீநகர் பகுதியில் தமிழக லாரிகள் இரண்டு வாரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், லாரி டிரைவர்கள் கிளீனர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் கடுங்குளிரில் தவித்து வருகின்றனர். அவர்கள் ஊர்திரும்ப அரசு உதவ வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X