Advertisement

டில்லியில் பயங்கர தீ; உடல் கருகி 9 பேர் பலி

சம்பவம் டிசம்பர் 23,2019 | 19:17 IST

Share

டில்லி கிராரி பகுதியில் உள்ள 3 மாடிக் கட்டடத்தில் திங்கள் அதிகாலை தீப்பிடித்தது. தரைத்தளத்தில் ஜவுளி குடோனும் மற்ற தளங்களில் குடியிருப்புகளும் இருந்தன. கட்டடம் முழுக்க தீ பரவியது. இதில், கணவன் -மனைவி அவர்களது 10 வயது மகள், 7 வயது மகன், 6 மாத கைக்குழந்தை என மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மின்கசிவே தீவிபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X