Advertisement

அனுமதியின்றி பேரணி ஸ்டாலின் மீது வழக்கு

அரசியல் டிசம்பர் 24,2019 | 18:15 IST

Share

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற பேரணி திங்களன்று நடந்தது. எக்மோர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதால், ஸ்டாலின் உட்பட 8 ஆயிரம் பேர் மீது எக்மோர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மீறியது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X