Advertisement

பால் பாட்டில் விழிப்புணர்வு

பொது டிசம்பர் 26,2019 | 13:05 IST

Share

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதுதான் வழக்கமாக இருந்தது. நாகரீக மாற்றத்தால், புட்டி பாலுக்கு மாறிவிட்டார்கள். அதுவும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடுதான் அதிகம். அந்த வகையில், 30-40 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி பால் புட்டிகள் பயன்படுத்தப்பட்டதை அறிந்து அவற்றை விழிப்புணர்வுக்காக சேகரித்து வருகிறார் ஜேஷ்குமார். குறிப்பாக 1850ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட 25 வகையான கண்ணாடி பால் புட்டிகளை சேகரித்திருக்கிறார். இரண்டுபக்கமும் வாய் பகுதிக்கொண்ட புட்டிகள், தாய்பால் சேகரித்து ஊட்டுவதற்கான புட்டிகள் என பல வடிவங்களில் பால்புட்டிகள் அதில் உள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X