Advertisement

சூரிய கிரகணம் வானில் என்ன நடக்கும் ?

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 26,2019 | 16:50 IST

Share

சந்திரன் பூமியை சுற்றுகிறது, பூமி சூரியனை சுற்றுகிறது. இதன் அடிப்படையில் இரவு, பகல், வருடங்களை கணக்கிடப்படுகிறது. அவ்வாறு பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் சுற்றும் போது, ஒரே நேர்கோட்டில் பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம் (solar eclipse) என்று அழைக்கப்படுகிறது. எப்போதும் சூரிய கிரணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் வரும். சரி சந்திரன் எப்படி அவ்வளவு பெரிய சூரியனை மறைக்கிறது என்றால், சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதே நேரம் நிலாவுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை போல் சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். பொருள்கள் நமக்கு நெருக்கமாக இருக்கும்போது, அவை தொலைவில் உள்ள பொருட்களை விட பெரியதாகத் தோன்றும் என்ற அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தொலைவில் இருக்கும் சூரியனும், அருகில் இருக்கும்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X