Advertisement

கார்கிலில் மீண்டும் மொபைல் இண்டர்நெட் சேவை

பொது டிசம்பர் 27,2019 | 19:00 IST

Share

145 நாட்களுக்கு பிறகு கார்கிலில் மொபைல் இண்டர்நெட் சேவை மீண்டும் துவங்கியது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ஆகஸ்ட் 5-ம்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க இண்டர்நெட் மொபைல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காததை கருத்தில்கொண்டு கார்கிலில் மீண்டும் மொபைல் இண்டர்நெட் சேவையை துவங்க அரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து வெள்ளியன்று மொபைல் இண்டர்நெட் சேவை செயல்படத் துவங்கியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X