Advertisement

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க OTP அவசியம்

பொது டிசம்பர் 28,2019 | 19:00 IST

Share

ஏ.டி.எம்., இயந்திரங்களில்,'ஸ்கிம்மர்' பொருத்தி, பணத்தை திருடும் சம்பவம், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகள் தடுப்பதற்காக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, எஸ்.பி.ஐ., வங்கி குறைத்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X