Advertisement

மாநில ஐவர் கால்பந்து போட்டி

விளையாட்டு டிசம்பர் 28,2019 | 00:00 IST

Share

கோவை, செல்வபுரத்தில் உள்ள ட்ரீம் அகாடமி சார்பில், புத்தாண்டு கோப்பைக்கான மாநில ஐவர் கால்பந்து போட்டி, செல்வபுரத்தில் நடைபெறுகிறது. லீக் மற்றும் நாக் -அவுட் முறையில் நடைபெறும் போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. சனியன்று நடந்த போட்டியில் 10 வயதுபிரிவில் டிராக் போர்ஸ் அணி, 13 வயதுபிரிவில் திருச்சி பீனிக்ஸ் அகாடமி, 15 வயதுபிரிவில் நீலகிரி அணி ஆகியவை வெற்றி பெற்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X