Advertisement

கோலம் போட்ட பெண்கள் கைது; ஸ்டாலின் கண்டனம்

பொது டிசம்பர் 29,2019 | 17:14 IST

Share

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில் சாலையில் கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்குப்பிறகு போலீசார் விடுவித்தனர். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ''அலங்கோல அதிமுக அரசின், அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது உதாரணம் என அவர் கூறினார். பெண்கள் மீதான வழக்கை உடனே திரும்ப பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X